"வங்கியில், கல்விக்கடன் பெற, பணிந்து போக வேண்டியது அவசியம் என வங்கி
அதிகாரி குறிப்பிட்டது, புண்படுத்தும் செயல்"
என திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "வங்கி கடனை பெறுவது எப்படி; வணங்காமுடி ஆலோசனை" என்ற தலைப்பில், வெளியான செய்தியில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் "கல்விக் கடன் பெற, வங்கி அதிகாரிகளிடம், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறு; ஆதிதிராவிட மாணவர்களை மட்டும் புண்படுத்தும் செயலாகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.