தேர்தல் பயிற்சிவகுப்பு- பெண் ஆசிரியர்கள் சலுகை கிடையாது அறிவிப்பு மட்டுமே.அதைஅமுல் படுத்தாத அதிகாரிகள்
தேர்தல் ஆணையம் பெண் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு 2 மணி நேரத்தில் வாக்கு சாவடிக்கு செல்லும் விதத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால்
பெரும்பாலான மாவட்டங்களில் வெவ்வேறு பாராளுமன்றத்தொகுதிக்கு நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புக்கே 100 கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அரசியல் கட்சிகளின் தேர்தல் நேர வாக்குறுதி போன்று தேர்தல் கமிஷனனின் அறிவிப்பு.
அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்பே காற்றில் பறக்கும்,ஆனால் தேர்தல் கமிஷனின் வாக்குறுதி தேர்தலின் போதே பறக்கிரது.
முறையான அறிவிப்பு இன்றி இன்று முழு நேர வகுப்பு என அறிவிக்கப்பட்டதால்.மதியம் உணவிற்கு அலைச்சல்.
பல்வேறு பயிற்சி மையங்களில் அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.இதனால் இயற்கை உபாதையை கழிக்க ஆசிரியர்கள் அவதி.குறிப்பாக பெண் ஆசிரியர்கள்,வெய்யில் காலத்திலும் தாகத்திற்குகூட தண்ணீர் குடிக்க முடியாமல் அவதி (குடித்தால் சிறுநீர்கழிக்க வசதியில்லை)
சில பயிற்சி மையத்தில்மதிய உணவு அவர்களே அளித்தனர்.
பல இடங்களில் உணவு வழங்க சட்டத்தில் இடமில்லை என அறிவிப்பு
காலை மாலை தேநீர் வழங்கப்பட ஏற்பாடு.ஆனால் பெயருக்கு 1000 பேர் வரும் இடத்தில் 100 முதல் 200 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது .இதனால் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி.
ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு பயிற்சி அமைக்கப்பட்டதால் போக்கு வரத்து வசதியின்மையால் கடும் அவதி.
மொத்தத்தில் கடும் அதிருப்தியில் ஆசிரியர்கள் உள்ளனர்