ஆந்திராவில் மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து


ஆந்திராவில் நடைபெற இருந்த மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து மாநில கவர்னர் நரசிம்மன்
உத்தரவு பிறப்பித்தார். மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் வெளியானதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. கேள்வித்தாள் வெளியானது சம்பந்தமாக ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக மாநில கவர்னர் நரசிம்மன் உயர்கல்வி்த்துறை சேர்மன் வேணுகோபால் ரெட்டி தலைமையிலான ஒரு நபர் கமிஷனை அமைத்து விசாரணை நடத்தி அறி்க்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பி்ததுள்ளா

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...