இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது


இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு
வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து மூன்று வருட பட்டம் முடித்தவர்கள் சார்பாக அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தஆலோசனைக் கூட்டம் திருச்சி இரயில்வே சந்திப்பில் 27.04.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...