பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்


திருத்தணி அடுத்த கோடுவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கட்டுமான பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மரத்தடியில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்தப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...