அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை.

அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும்
ஒரு மாயை.
ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில்
ஒரு குழந்தை நன்றாக
உணவு உட்கொள்பவனாகவும்,

அடுத்த
குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும்
இருக்கின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கும்
ஒரே மாதிரி உணவுதான்;
ஒரே மாதிரி சுவைதான்;

ஆனால்,
ஒரு குழந்தை மட்டும் சாப்பிட
மறுக்கும்போது,
அதற்காக நாம் அந்தத்
தாயின் சமையலை குறை கூறவியலுமா?

தனியார் பள்ளிகளில் பயிலும்
குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல.

அவர்களை யார் வேண்டுமானாலும்
பயிற்றுவிக்க முடியும்?

ஆனால்,
அரசு பள்ளிகளில் பயிலும்
குழந்தைகள்
இரண்டாவது குழந்தையைப் போல.

இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான்
திறமைசாலிகள்.

அந்த வகையில் பார்த்தால்
கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித
அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக்
காட்டுதலும்
இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல
ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக்
குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப்
பள்ளி ஆசிரியர்களே!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...