தில்லி பல்கலைக்கழகமும் மற்றும் ஜாமியா மில்லத் இஸ்லாமிக் பல்கலையும்
இணைந்து,இக்கல்வியாண்டு முதல்
முதுகலையில் கணித படிப்பு வழங்குகிறது.தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளங்கலை பட்டப் படிப்பில் ஏதாவதொரு பாடம் எடுத்து முடித்திருக்க வேண்டும். அதில் கணிதம் கண்டிப்பாக ஒரு பாடப்பிரிவாக எடுத்து படித்திருப்பது அவசியம். தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நுழைவுத்தேர்வு ஜூன் 15ம் தேதியும், நேர்முகத்தேர்வு ஜூலை 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்கள் அறிய இணையதளத்தை கிளிக் செய்யவும்