ஆசிரியர்களுக்கு முலாயம் மிரட்டல்


பலந்த்சார்: உத்தரபிரதேச மாநிலம், பலந்த்சார் என்ற இடத்தில், சமாஜ்வாடி சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்,
அக்கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசினார். அப்போது, 'மாநிலத்தில் உள்ள அனைத்து ஜூனியர் ஆசிரியர்களும் சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தங்களின் வேலையை இழக்க நேரிடும்' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...