ஈரோடு, சத்தியமங்கலம் வட்டார SSTA உறுப்பினர்களின் சீரிய முயற்சியால் வழக்கு நிதி சிறப்பாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து தலைமையாசிரியர், TET ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...