SSTA VIN தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அனைத்து தமிழர்களுக்கும் தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...
தமிழர்கள் வாழ்வில் நாளை முதல் மகிழ்ச்சி பொங்கட்டும்....
ஒற்றுமை சிரிப்புகள் விண்ணை பொலக்கட்டும்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...