SSTA ஊதிய வழக்கினை விரைந்து முடிக்க நடவடிக்கை


Add caption

நமது சத்தியமங்கலம் ஒன்றியம் சார்பாக இன்று மலை பகுதிகளில் உள்ள ஆசிரியர்களை    சந்தித்து நமது ஊதிய முரண்பாட்டினை
    களைய தொடுக்கப்பட்ட வழக்கிற்கு நன்கொடை சேகரிக்க சென்றனர். ஆசிரியர்களிடம்  நல்ல வரவேற்ப்பு  கிடைத்தது. இயற்கையும் தன் பங்கிற்கு    பலவரூடங்களுக்கு  பின்னர் நல்ல ஆலங்கட்டி மழையை தந்து மக்களை குளிர்வித்தது .மேலும் மனம் குளிரும் வகையில் உணவு அளித்த நண்பர் பெ.முருகேஷ் அவர்களுக்கு  நன்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...