ஓட்டு எண்ணுவதற்கு 16,000 பேர்:பிரவீன்குமார்


தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியில் 16,000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டு எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், 8 மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும், மே 5ம் தேதி சென்னையிலும், மே 6ம் தேதி கோவையிலும், மே 7ம் தேதி மதுரை மற்றும் திருச்சியிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...