இடைநிலை ஆசிரியகள் 5ஆண்டுகள் இழந்த(4 லட்சம்) ஊதியத்தினை பெறவேண்டாமா????
இடைநிலை ஆசிரியர் என்ற நம் இனம் அழிந்து கொண்டு இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீ ர்கள் ,பணிநியமன
CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
| Case Status: | Pending
|
| Status Of: | WRIT PETITION
|
| Case No.: | 4420
|
| Year : | 2014
|
| Petitioner : | SECONDARY GRADE SENIORITY
|
| Respondent : | STATE OF TAMILNADU REP. BY
|
| Pet's Advocate : | M/S.C.S.ASSOCIATES
|
| Res's Advocate : |
|
| Category : | Service |
| Last Listed on: No Date Mentioned
|
| Case Updated on : | Feb 13 2014
|
| No Connected Application(s)
|
No Connected Matter(s) |
வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டது காரணம் 2003 ம்
ஆண்டு 6,,7,8 ம் வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்ற ஆணை ###
முதல் அடி/// ஈசல் புற்று போல் ஒரு கிலோமீட்டருக்குள் 100 தனியார்
பள்ளிகள்,,ஆனால் அரசு பள்ளிகளுக்கு மட்டும் அனைத்து விதிகளும் பொருந்தும்
அப்போது நம்மவர்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..அதன் விளைவு
தற்போது நாம் அனுபவிக்கின்றோம். பணிநியமனமும் குறைந்து விட்டது அப்படியே
இருந்தாலும் பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் தான்,, 2009 ம் ஆண்டு
மாவட்ட மாறுதல் என்ற வாய்ப்பையும் இழந்தோம்!! பின் நியமனம் செய்யப்பட்ட
பிறகு சொந்தமாவட்டங்களுக்கு செல்ல மிகுந்த இன்னல்களுக்கு பின்னர் நான்கு
ஆண்டுகள் உச்சநீதி மன்றம் சென்று போராடி பணி மாறுதலுக்கு இருந்த தடை யை
SSTA வின் மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒருங்கினைப்பாளர்கள்,உறுப்பினர்கள்
289 பேரின் துணைகொண்டு வெற்றிவாகை சூடினோம்!! முடியெவே முடியாது
என்றார்கள்!! முடித்து காட்டினோம்!!!! .இன்று இந்த முயற்சி இல்லை
என்றால் 5 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகள் ஆனாலும் வழக்கு முடியும் வரை
ஒருவரும் மாவட்ட மாறுதல்'' பெறமுடியாது''' ''பெற்று இருக்கமுடியாது'',
அறியமையால் இருக்கும் எந்த ஆசிரியர்களாவது 5ஆண்டுகள் ஆனதால் மாறுதல்
கிடைத்து விட்டது என்று கூறினால் அதற்கான ஆதாரம் காட்டினால் 5 லட்சம்
பரிசு SSTA வினர் தருவார்கள் என்று கூறுங்கள். .அறியாமையை நீக்குகின்ற
ஆசிரியர்களே இப்படி என்றால் அவர்களின் மாணவர் நிலை எப்படியோ ???
ஆசிரியர்களே பொறுத்தது போதும் இது போன்ற ஒரு சிலரின் வீண் பேச்சினால்
தான் நாம் இதுவரை பல இன்னல்களை அனுபவித்தோம்.. 5ஆண்டுகள் இழந்த(4 லட்சம்)
ஊதியத்தினை பெறவேண்டாமா????பிறரை போன்று நாமும் நல்ல ஊதியத்தினை பெற்று
நாமும் நாம் தலைமுறையினரும் நன்றாய் வாழ வேண்டாமா???? வேடிக்கை
பார்த்தோமென்றால் வெற்றியும் தாமதம் ஆகும்... நம் இழப்பும்
அதிகமாகும்,தாமதிக்கின்ற ஒவ்வொரு நாள்களும் நம் வறுமையை நாமே
அதிகரிக்கின்றோம்,, இனி நாம் வாழக்கை நம்கையில்......
சிந்தியுங்கள்!!!!நண்பர்களே!!! நமக்காக (இடைநிலை ஆசிரியர்களுக்கா) 3
வழக்குகளை SSTA தொடுத்து உள்ளது. WP (MD ) NO-9218/2012 மதுரை உயர்
நீதி மன்றம்
CASE STATUS INFORMATION
Case Status : Pending
Status of
WRIT PETITION(MD) 9218
of
2012
N. ILAYARAJA,
Vs.
THE STATE OF TAMIL NADU,
Pet's Adv. : M/S. T. LAJAPATHI ROY
Res's Adv. :
Last Listed On
:
9/7/2012
Next Date of
Hearing :
Monday, July 09, 2012
Category :
Service
CONNECTED
APPLICATION (S)
MP(MD) 2 of 2012 |
|
CONNECTED
MATTER (S)
No Connected Cases.
|
|
Case
Updated on: Tuesday, July 10, 2012
|
,WP NO - 4420/2014 சென்னை உயர்நீதி மன்றம், WP NO
-10546/2014 சென்னை உயர்நீதி மன்றம் /// உண்மையை சொல்வோம்!!சொல்வதை
செய்வோம்!! ஒன்று படுவோம் போராடுவோம் !!வெற்றி பெரும் வரை போராடுவோம்
!!வெற்றி நமதே!!!!!!!!!!!! ஒன்று கூடுவோம் மே 17 ல் மதுரையில் மாநில பொது
குழு கூட்டம் அனைவரும் வருக ஆதரவு தருக!!!!
CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
| Case Status: | Pending
|
| Status Of: | WRIT PETITION
|
| Case No.: | 10546
|
| Year : | 2014
|
| Petitioner : | SECONDARY GRADE SENIORITY
|
| Respondent : | STATE OF TAMILNADU
|
| Pet's Advocate : | M/S.C.S.ASSOCIATES
|
| Res's Advocate : |
|
| Category : | Service |
| Last Listed on: No Date Mentioned
|
| Case Updated on : | May 5 2014
|
No Connected Application