சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன.
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10,775 பேர் தேர்வு எழுதினர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய http://cbseresults.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...