இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.) கீழ் தனியார் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம்
வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ்
தனியார் பள்ளிகள், நுழைவு வகுப்பில் 25 சதவீத இடங்களை பொருளாதாரத்தில்
நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இதன்படி நடப்பு கல்வி ஆண்டு
சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 3ம் தேதியில் இருந்து நாளை 18ம் தேதி வரை
வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் 31ம் தேதி வரை
நீட்டிப்பு செய்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவிட்டுள்ளார்SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...