முல்லைப்பெரியாறு வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு


முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்
நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.தலைமை நீதிபதி உள்பட 5 பேர் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...