கூகுள் தேடலில் சென்னை முதலிடம்


கூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம்  பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களவை
தேர்தல்,  சூதாட்ட புகார் எதிரொலி காரணமாக கடந்த சீசனை காட்டிலும்  இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை  இழந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் தேடல்  இணையதளத்தில் இம்முறை குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே  ஐபிஎல் தொடர் பற்றி செய்தி, படங்களை பார்த்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. ஆனாலும், சென்னை அணியை பற்றி அதிகமான  ரசிகர்கள் பார்த்துள்ளனர். அந்த வகையில் சென்னை அணி முதலிடம்  பெற்றுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...