குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனுக்கு அருகில் மிகவும் குளுமையான நட்சத்திரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் உதவியுடன் இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு "ஜே085510.83-071442.5" என, பெயரிடப்பட்டுள்ளது.
பூமியின் வட துருவத்தை விட குளிர்ச்சியான இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை 48ல் இருந்து 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் கிரகத்தை விட மூன்று முதல் 10 மடங்கு வரை இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...