சென்னை விமான நிலையத்தில் சிக்கியவர் பற்றி 'திடுக்' தகவல்


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து, கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், எழும்பூர் ரயில்
நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணி்தது வந்தனர். இந்நிலையில், முகமது என்ற நபர், இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது முகமது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர் விசாரணையில், அவர், வெடிகுண்டு சம்பவம் நடந்த பெங்களூரு-கவுகாத்தி ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தது தெரிய வந்தது. உஷார் அடைந்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...