பொறியியல் படிப்புக்கான சேர்க்கை: நாளை முதல் துவக்கம்

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை வெளியிட்டது.

அதில், நாளை முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், 60 மையங்களில் பி.இ., பி.டெக்., விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணையதளம், தபால், மற்றும் நேரிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...