GPF சந்தாதார்கள் கவனத்திற்கு

GPF சந்தாதார்கள் கவனத்திற்கு
GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்
தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள் http://www.agae.tn.nic.in/ என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் . நண்பர்கள் இத்தகவலை முடிந்தவரை SHARE செய்து அனைத்து GPF சந்தாதாரர்களையும் இத்தகவல் சென்றடைய வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...