நமது SSTA மாநிலபொதுக்குழு கூட்டம் மதுரை கல்லூரி மேல்நிலை
பள்ளியில் 10.05.2014 வரும் சனிகிழமை அன்று (காலை 10 மணி அளவில் இடம்:மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில்,,மதுரை)
நடை பெற உள்ளது.எப்பொதும் நடைபெறும் வழக்கமான கூட்டம் அல்ல !!!!! நாம் 5அண்டுகளாக இழந்த நம் தலை முறை செழிக்க வைக்கும் நம் ஊதியம் மாற்றம் தொடர்பான பல விசயங்களை பற்றி விவாதிக்க இருக்கின்றோம்!!! இனி நம் ஊதியம் பெறமுடியாது என்று அவநம்பிக்கை உடன் இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு SSTA வின் அன்பான வேண்டுகோள் ஏழும் ( 7) அல்ல எழுபத்தி இரண்டும் (72) அல்ல ஒரே கோரிக்கை (இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மாற்றம் அதற்கான வாய்ப்புகள் பற்றி விவாதிக்க இருக்கின்றோம்) இன்று விட்டால் என்றும் ஏழாவது ஊதியகுழுவில் கூட பெற முடியாது என்பதை உணர்ந்து !!!ஒன்று படுவோம்!!!போராடுவோம் !!! எடுத்ததை முடிப்போம் சொல்வதை செய்வோம் !!!வெற்றி பெரும் வரை ஓய மாட்டோம் ஒழிய மாட்டோம்!!!!