தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14

விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் பதவி உயர்வு                                                                                                          17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு                                                                                                                        18 - காலை: ப.ஆஒன்றியத்துக்குள் மட்டும் பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு                                                                                                                                                19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்                                                                                    21 - ப.ஆ மாவட்ட மாறுதல்                                                                                                      23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு                                                                                                                        24 - இ.நி.ஆ ஒன்றியத்துக்குள் மட்டும் பணிநிரவல்                                                                                                                                       25 - இ.நி.ஆ மாறுதல்                                                                                                                   26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்                                                      28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல் எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை சற்று நேரத்தில் வெளியிடப்படும்                               

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...