\தமிழகம் மற்றும் வெளிநாட்டு பல்கலைகள், பொறியியல் கல்லூரிகளின் பட்டம்,
மதிப்பெண் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும்,
போலியாக தயாரித்து, ஒரு செட், 2,000 ரூபாய் என
விற்று வந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 52; ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, இவரும், வியாசர்பாடி பி.எஸ்.என்.எல்., குடியிருப்பைச் சேர்ந்த தேவராஜ் என்பவரும், வியாசர்பாடி, ஏ.ஏ., சாலையில் நடந்து சென்றனர். இவர்கள் மீது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களிடம் விசாரித்தனர். போலீசார் சற்று திரும்பிய சமயம் பார்த்து, மூர்த்தி, தன் கையில் இருந்த பையை, காலுக்கு அடியில் போட்டு மூடினார். போலீசார் அதை எடுத்து பார்த்த போது, கல்வித் துறை சார்ந்த முத்திரைகள் இருந்தன.