பணி நிரவல் நெறிமுறை (2012) பட்டதாரி பதவி உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும் இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல் நெறிமுறை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...