இன்று கடைசி நாள்

நமது ஊதியம் தொடர்பான வழக்கில்  பெயர் சேர்ப்பதற்கு இன்று கடைசி நாள்,
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜ் அவர்களை சந்தித்து இறுதி பெயர் பட்டியலை சமர்ப்பிக்க  இருக்கின்றோம்,இதற்கு மேல் ஒருவரையும் சேர்க்க முடியாது, உடனடியாக  உங்கள் பெயரை பதிவு செய்யவும்,பெயர்பட்டியல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஊதியம் வாங்கி தரமுடியும் என்று வழக்கறிஞர் உறுதி பட தெரிவிக்கின்றார்.பெயர் பட்டியல் சேர்த்தவுடன் வழக்கு விரைவுபடுத்தப்படும்  என்று வழக்கறிஞர் தரப்பில் கூறியுள்ளனர்.அதனால் பின்னர் வருபவர்கள் வருத்தபட வேண்டாம்,சங்கத்தையும் குறை கூறவேண்டாம்.இது கடைசி எச்சரிக்கை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...