*முன்னரே மாவட்ட மாறுதல் விண்ணப்பம் கொடுத்திருந்தாலும் மீண்டும் இப்போது வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை கட்டாயமாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
*பூர்த்தி செய்யும் போது பெயரினை தெளிவாக ஆங்கிலத்திலும்
தவறில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
*ஒருவர் ஒரு மண்டலம் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.எனவே,நன்கு யோசித்து சாத்தியமான முடிவினை மேற்கொண்டு,உங்கள் மண்டலத்தினை தேர்வு செய்ய வேண்டுகிறது ஆசிரியர்களுக்கான SSTA .
*ஒருவர் ஒரு மாவட்டம்தான் தேர்வு செய்ய முடியும் என்ற பழைய www.sstaweb.comநிலைமையை மாற்றி இப்போது நமக்கு கிடைத்துள்ள அறிய வாய்ப்பு ஆகும்.எனவே,ஆசிரியர்களே சென்ற முறையில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விண்ணப்பம் என இருந்த நிலை மாறியுள்ளது இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.உங்களுடைய முன்னுரிமை நிலையினை கொண்டு எந்த மண்டலத்தை தேர்வு செய்தால் சாத்தியப்படும் என்பதை ஆராய்ந்து செயல்படுங்கள்.www.sstaweb.com
*மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பத்தை20.06.2014 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் . மீண்டும் கலந்தாய்வு அன்று திருத்தம் செய்யப்பட மாட்டாது.
*சிறப்பு முன்னுரிமை பெறுபவர்கள் ஒன்றிற்கு மேற்ப்பட்ட முன்னுரிமை வைத்திருப்பீர்களானால் முன்னுரிமைப்பட்டியலில் நன்றாக கவனித்து எது முந்தின முன்னுரிமையோ அதற்குரிய ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவும். www.sstaweb.com
*ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நியமனம் பெற்றதிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.எனவே கவனமாக அந்த சிறப்பு முன்னுரிமையை குறிக்க கேட்டுக்கொள்கிறது SSTA இதில் 2009 க்குப்பின் நியமனம் பெற்ற நம் இயக்க ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக பட்டிய எண் 10 இல் குறிப்பிடாமல் விட்டுவிடாதீர்கள் .கடவுள் நமக்கு தந்த இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறது ஆசிரியர்களுக்கான SSTA www.sstaweb.com
*கலந்தாய்வு அந்தந்த மாவட்டத்திலேயே நடைபெறும்
*30.06.2014 மற்றும் 01.07.2014 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும்
*மேலும் விவரங்களுக்கு 9843156296 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.