படிப்புக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மைய விவரங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது.
கூடுதல் தகவல்கள் அறிய www.unom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்