பாரதிதாசன் மகளிர் கல்லுாரி ஆங்கிலத் துறை மூன்றாமாண்டு மாணவிகளுக்கு,
பாடத் திட்டத்தின்
ஒரு பகுதியாக, பல்வேறு நிறுவனங்களில் மொழி ஆளுமை பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்லுாரி மாணவிகளுக்கு வேலை வாய்ப்புக்கு பயன்படும் வகையில் பல்வேறு நிறுவனங்களில் மொழி ஆளுமை பண்புகளை வளர்க்க, பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். இந்தாண்டிகான பயிற்சி, ஜூன் 16ம் தேதி துவங்கி ஜூலை 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தாண்டு 35 மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற உள்ளனர்.
இவர்களுக்கு பாரதிதாசன் மகளிர் கல்லுாரி முதல்வர் சூரியபிரகாசம் பயிற்சி பெறுவதற்கான கடிதம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் சுரேஷ், விஜயலட்சுமி, அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.