அமெரிக்காவில் திகில் படங்கள் நிறைய பார்த்து, அதன்படி சக
மாணவியை கத்தியால்
19 முறை குத்தி கொலை செய்ய முயன்ற 12 வயது பள்ளி மாணவியர் இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த இந்த மாணவியரை போலீசார் கைது செய்தனர்; அவர்கள் வசம் இருந்த 5 அங்குலம் நீள கத்தியை கைப்பற்றினர். கத்தியால் குத்தப்பட்ட மாணவி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.