மாவட்ட கலந்தாய்வு மையங்கள்

DISTRICT   TRANSFER  PLACE :
Virudhunagar-k.v.s,matric school,soolakkari,virudhunagar.
Thiruvannamalai-Danese Mission Hr Sec School,Periyar ceelai near Thiruvannamalai.

Erode-DEEO  Office at erode.                                                       நண்பர்களே!இந்த பட்டியலில் உள்ள மாவட்டங்களை தவிர்த்து உங்களுக்கு தெரிந்த மாவட்ட கலந்தாய்வு மையத்தை எங்களுக்கு பகிரவும்,மற்றவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...