மாவட்ட. மாறுதல் விண்ணப்பம் - இடைநிலை ஆசிரியர்களுக்கு-ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டும் கொடுத்தால் போதுமானது.மண்டலம் ஒன்று மட்டும் தேர்வு செய்யவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...