மதுரை அண்ணாநகர் அமேசிங் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில், நாளை
(ஜூன் 1) காலை
10.30 மணிக்கு ஸ்டேட் வங்கி எழுத்தர் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி நடக்கிறது.
வங்கி மேலாளர் ஜாகீர் விளக்கமளிக்கிறார். மாணவர்கள், பெற்றோருடன் பங்கேற்கலாம் என நிறுவனர் ஹேமா சிற்றரசு தெரிவித்தார். 94432 78550ல் முன்பதிவு செய்யலாம்.