இடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்???? அரசுதரப்பு!!!!!!

1) தற்போது நமது SSTA சார்பாக தொடுக்கப்பட்டுள்ள  3 இடைநிலைஆசிரியர்களின் ஊதிய வழக்குகளின்(வழக்கு எண்  WP (MD ) NO-9218/2012 மதுரை உயர் நீதி மன்றம்,,WP NO - 4420/2014
  சென்னை உயர்நீதி மன்றம், WP NO -10546/2014 சென்னை உயர்நீதி மன்றம்)  தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.                                                            2)பெரும்பான்மையான  தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மற்ற சகோதர  நண்பர்களின் கருத்துகளை முன்வைத்தனர், மற்ற  நண்பர்கள் முதலில் நீங்கள் வாங்குகள் பின்னர் நாங்கள் வாங்கிகொள்கின்றோம் என்று அவர்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தினர் என்று கூறினார் அவர்களின் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று வழக்கில் சேர்ந்து உள்ளவர்களுக்கு மட்டும் முதலிலும் பின்னர் மற்றவர்களுக்கும் பெற்று தருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. . நமது வழக்கு அறிஞர்  அவர்களும் நமக்கு அரசுதரப்பில் வழங்க முடியாததற்கு தடையே அதிக எண்ணிக்கையில்  உள்ள ஆசிரியர்கள் தான்(1,16,129) என்று ஒரு நபர் குழு  மற்றும் மூன்று நபர்குழுவிலும் மீண்டும் மீண்டும் அதனையே கூறியுள்ளனர்,எனவே  எண்ணிக்கை குறைந்தால் விரைவில் வெற்றி பெறமுடியும் என்று கூறியுள்ளர் வழக்கு ஜூன் 10 ம் தேதி விசாரணைக்கு  வர உள்ளது எனவே  ஜூன் 5ம் தேதிக்குள் உறுப்பினர் பட்டியலை தயாரிக்க  கேட்டு கொண்டுள்ளார் ,மேலும்   நிதிதுறை சார்ந்த  பல வழக்குகள் தொடுத்து உள்ளவர்களுக்கு  மட்டுமே பெற்று உள்ளதற்கான அரசாணை 234/11.09.2009 அனைவர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது,அதில் 63 நபர்களுக்கு மட்டும் பலன்பெற்று உள்ளது  குறித்து விளக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...