அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பி.எட் படிப்புக்கான விண்ணப்பத் தேதி நீட்டிப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2014-15 கல்வியாண்டில்
பி.எட் (2 ஆண்டுகள்) படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் தேதி வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியது: இப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-4 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.06.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய விண்ணப்பங்களை அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்க கத்தில் பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ஹப்ஹஞ்ஹல்ல்ஹன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500-ஐ இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலைக் கழகம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...