விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தாசில்தார். போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய வாலிபர் ஒருவர், ஜீப் டயரை பஞ்சராக்குகிறார். உள்படம்: தாசில்தாருடன் வாக்குவாதம் செய்யும் வாலிபர்...!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...