மறுமதிப்பீட்டு முடிவுகள் 15/06/2014 அன்று வெளியீடு

பிளஸ் 2 தேர்வு மறு மதிப்பீட்டு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு, இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மறுமதிப்பீட்டு மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்களின் எண்கள் மட்டும் வெளியாகும் எனவும், மாற்றம்
இல்லாதவர்களின் பட்டியல் வெளியாகாது எனவும், மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள் நாளை மறுநாள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...