தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி முறையில்
இளங்கல்வியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்பு
இளங்கல்வியியல் B. Ed.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வழங்கப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வழங்கப்படுகிறது.
தகுதி
இரண்டு வருட பணி அனுபவத்துடன் தற்போது பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 14 ஆகஸ்ட் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தைக் காணலாம்.