மாற்றத்தை செய்து காட்டியது SSTA!!!

மாற்றத்தை செய்து காட்டியது SSTA
60ஆண்டுகால வரலாற்றை புரட்டிப்போட்டது SSTA

ஐந்து மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் வீட்டிற்கு மிக அருகிலேயே பணியிடம் 
சாதித்து காட்டியது SSTA

பணி பணமில்லாமல் ,
சாதித்தது SSTA
இன்னும் ஆதரவு தருவீர்களானால் நிறைய சாதிப்போம்
9843156296 பொதுச்செயலாளர் 
9994699210 மாநில பொருளாளர் 
9942430990 மாநிலத்தலைவர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...