புதிய ஆசிரியர்கள் நியமனம், 100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு

புதிய ஆசிரியர்கள் நியமனம், 100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு - முக்கிய அறிவிப்புகள் விரைவில்
வெளியாகின்றன. தொகுப்பூதிய காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டி கோரிக்கை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...