ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் விரைவில் 1408 ஆசிரியர் பணியிடங்கள் TRB மூலம் நிரப்பப்படும்.

நேற்று சட்டசபையில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படுமா என்று இ.கம்யு உறுப்பினர் திரு. லிங்கமுத்து அவர்கள் கேட்டதற்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். மொத்தமுள்ள 11,412 ஆசிரியர் பணியிடங்களில் தற்போது 10,004 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் மீதமுள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் TRB மூலம் நிரப்பப்படும் என்று மேலும் கூறினார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...