நமது 1.86 ஊதிய வழக்கு வரும் வாரம் புதன்கிழமை நமது மூத்த வழக்கறிஞர் விசாரணைக்கு கொண்டுவர உள்ளார். மேலும் வழக்கு விவரங்களை (16.07.2014)புதன் மாலையில் பதிவேற்றப்படும்

CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status: Pending
Status Of: WRIT PETITION
Case No.: 10546
Year : 2014
Petitioner : SECONDARY GRADE SENIORITY
Respondent : STATE OF TAMILNADU
Pet's Advocate : M/S.C.S.ASSOCIATES
Res's Advocate :
Category : Service
  Last Listed on: No Date Mentioned
Case Updated on : May 5 2014
No Connected Application(s) No Connected Matter(s)


 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...