தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் 2014-15 கல்வி ஆண்டில் 3459 பணியிடங்கள் நிரப்பப்படும்

அந்த 3459 பணியிடங்கள் பின்வருமாறு:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:952
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:2489
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்:18

ஆக மொத்தம்
3459 பணியிடங்கள் 2014-15ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் நிரப்பப்படும். (இதற்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும். )

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...