2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்....!

* 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி    கோரியுள்ளது.
 * 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க
    அனுமதி கோரியுள்ளது.

 * 2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452
    பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும்
    கோரியுள்ளது.
*  பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து
    ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட
    வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.
*  2014-15ம் ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படி ஆசிரியர்களுக்கு
    பணியிடை பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது.
    தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
    -  வட்டார மைய அளவில் 13நாட்கள்
    -  குறுவள மைய அளவில் 7நாட்கள்
*  உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு
    -  வட்டார மைய அளவில் 11நாட்கள்
    -  குறுவள மைய அளவில் 7நாட்கள்
    -  தலைமையாசிரியர்களுக்கு 5நாட்கள் பயிற்சி வழங்க          
        உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதியதாக நியமன செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...