மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பொது
பட்ஜெட்டில்,
ஒரு குடும்பத்துக்கு 2 வங்கிக் கணக்குகள் தொடங்க வசதி செய்து தரப்படும்.
அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே வாடிக்கையாளர் இணைப்பு மையம் துவக்கம்.
பெண் குழந்தைக்ளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம். பெண் குழந்தையின் கல்வி, திருமணத்தக்கு உதவும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் துவக்கப்படும்.
தமிழகம் உட்பட 6 இடங்களில் ரூ.200 கோடியில் ஜவுளி தொழில்நுட்பம்.
அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு.
புதிதாக 6 கடன் வசூல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
கிடங்குகளின் திறனை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு.