கும்பகோணம் பள்ளி தீவிபத்து: ஜூலை 30ம் தேதி தீர்ப்பு

சென்னை: கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 232 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், தீர்ப்பை வரும் 30ம் தேதிக்கு தஞ்சாவூர் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2004
ம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் நடந்த தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது. தீவிபத்து தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...