50 ஆயிரம் மாணவர்களுக்கு புது பஸ் பாஸ்

கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட அரசு இலவச பஸ் பாஸ், அடுத்தமாதம்(ஆகஸ்ட்)வரை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில்
விருதுநகர்மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ம்வகுப்பு வரையிலான, 50 ஆயிரம் மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டிற்கான புது பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 15 ஆயிரம் மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...