79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.இதற்கு, 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக
வரித்துறையில்,உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.இதற்கு, 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 29 மையங்களில், தேர்வு நடக்கிறது.இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண என்ற, தேர்வாணைய இணையதளத்தில்,நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள், பதிவு எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...