நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்களில் 97 லட்சம் பேர்
வேலைக்காக பதிவு செய்து உள்ளனர்" என மத்திய வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 956 வேலைவாய்ப்பு அலுவலங்கள் செயல்படுகின்றன. 2012ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்த வேலைவாய்ப்பு அலுவலங்களில் 97 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். இந்த ஆண்டில் நான்கு லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.