தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித்
தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டன.இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.சுந்தரேசன் தெரிவித்திருப்பது: முதுநிலை தமிழிசை இரண்டாமாண்டு, முதுநிலை புவியியல் முதலாமாண்டு,முதுநிலை யோகாவும் மனித மாண்பும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.தேர்வு முடிவுகளை www.tamiluniversity.ac.in, www.tamiluniversitydde.org என்ற இணையதள முகவரியில் காணலாம். Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest